தமிழகத்தில் 'டெட்' தேர்ச்சி மதிப்பெண் குறைப்பு: பாதிப்பில் பொதுப் பிரிவினர் இதுதான் சமூக நீதியா என கொதிப்பு - 'TET' pass marks reduced in Tamil Nadu: General category candidates affected - Is this social justice? Outrage erupts.
மதுரை, ஜன, 30-ஆசிரியர் தகுதி தேர் வில் (டெட்) இடதுக் கீடு பிரிவினருக்கு மட்டும் தேர்ச்சி மதிப்பெண்ணில் 5 சதவீதம் குறைக்கப்பட்ட நிலையில் பொதுப்பிரிவி னர் கண்டுகொள்ளப்பட வில்லை. இதுதான் சமூக நீதியா என அவர்கள் கொதிப்படைந்துள்ளனர்.
கட்டாயக் கல்வி உரி மைச் சட்டத்தின்படி இடைநிலை, பட்டதாரி ஆசிரியராக பணியாற்ற டெட் தேர்ச்சி கட்டாயம். 150 மதிப்பெண்களுக்கு நடத்தப்படும் இத்தேர் வில் தேர்ச்சி பெற பொதுப் பிரிவினர் 60 சதவீதம், மற்ற பிரிவினர் 35 சதவீதம் மதிப்பெண் பெற வேண் டும். தற்போது பிற பிரிவி வருக்கு மட்டும் தேர்ச்சி மதிப்பெண் 5 சதவீதம் குறைக்கப்பட்டுள்ளது.
இதன்படி பிற்படுத்தப் பட்டோர், மிகவும் பிற படுத்தப்பட்டோர் பிரிவி னருக்கு 30 சதவீதமும், ஆதிதிராவிடர், பழங் குடியினருக்கு 40 சதவீதம் என தேர்ச்சி மதிப்பெண் இப்பெண் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பொதுப் பிரிவினருக்கும் மதிப்பெண் குறைத்திருக்க வேண்டும். இது தமிழக அரசின் ஏற்றத்தாழ்வு நட வடிக்கையை காட்டுகிறது என விமர்சனம் எழுத் துள்ளது. தமிழ்நாடு அனைத்து ஆசி ரியர் முன் னேற்ற பேரவை மாநில தலைவர் ஆரோக்கியதாஸ் கூறியதாவது:
சமூக நீதியை பின்பற்றும் தி.மு.க., அரசு பொதுப் பிரிவினரை கண்டுகொள்ளவில்லை. டெட் என்பது தகுதிக்கா வது தான். இதில் தேர்ச்சி பெற்றாலும் பணிநியம் னத்திற்கு போட்டித் தேர் வும் எழுத வேண்டும். அதில் அவர்கள் கட்டா யம் அதிக மதிப்பெண் பெற வேண்டும். டெட் தேர்ச்சி மதிப்பெண்ணை மாநில அரசுகள் குறைத் துக்கொள்ள மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.
இதன்படி பீஹாரில் தற் போது பொதுப் பிரிவின ருக்கு 30 சதவீதம், பிற்ப டுத்தப்பட்டோர். மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கு 42 சதவீதம், ஆதிதிராவி டர் பழங்குடியினருக்கு 40 சதவீதம் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அதையே தமிழகத் திலும் பின்பற் தலாம்.
தமிழகத்தில் நடத்தப்படும் டெட் தேர்வில், இளங்கலை பட்டம். เต வகுப்புகளில் படிக்காத பாடங்களிலும் இருந்தும் கேள்விகள் இடம் பெறு கின்றன. தேர்வு கடினமாக உள்ளது. பிஹாரை பின் பற்றினால் ஆசிரியர் தரம் குறைய வாய்ப்பில்லை. ஏனெனில் டெட் நேர்ச்சி பெற்றாலும் தமிழகத்தில் போட்டித் தேர்வு எழுத வேண்டிய நடைமுறை உள்ளது. அதில் பெறும் மதிப்பெண்கள் தான் பணி நியமனத்திற்கு உதவும் என்றார்.
discusses the reduction of Teacher Eligibility Test (TET) passing marks in Tamil Nadu, which only benefited reserved categories, causing an uproar among general category candidates who feel it is a form of social injustice.
General category candidates were not included in the 3% mark reduction.
The passing marks for Backward Classes and Most Backward Classes are now 60%, and for Scheduled Castes and Tribes, 40%.
The Tamil Nadu All Teachers Progress Association suggested adopting Bihar's system, where general candidates need 50%.
Concerns were raised that the current test is difficult as it includes subjects not studied during undergraduate degrees or B.Ed. courses.

No comments:
Post a Comment