5% மதிப்பெண் குறைப்பு நவம்பர் ‘டெட்’ தேர்வுக்கும் பொருந்தும்
The 5% mark reduction will also apply to the November TET exam.
ஆசிரியர் தேர்வு வாரியத்தின் தலைவர் எஸ்.ஜெயந்தி நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
ஆசிரியர் தகுதித் தேர்வு தாள்-1 மற்றும் தாள்-2 கடந்த நவம்பரில் நடை பெற்றன. இந்நிலையில், பள்ளிக்கல் வித் துறை ஜன.28-ம் தேதிவெளியிட்ட அரசாணையில், குறைந்தபட்ச தேர்ச்சி மதிப்பெண் பிசி, பிசி-முஸ் லிம், எம்பிசி, டிஎன்சி, மாற்றுத் திறனா ளிகளுக்கு 50 சதவீதமாகவும் (75 மதிப்பெண்), எஸ்சி, எஸ்சி-அருந்த தியர், எஸ்டிவகுப்பினருக்கு 40சதவீத மாகவும் (60 மதிப்பெண்) நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. பொதுப் 60 சதவீதம் (90 மதிப்பெண்) ஆகும்.
தேர்ச்சி மதிப்பெண்
கடந்த நவம்பர் தேர்வுக்கும் இதை பின்பற்ற அனுமதி அளிக்கப்பட்டுள் ளது. எனவே, நவ.15, 16-ம் தேதிகளில் நடந்த தகுதித் தேர்வுகளுக்கும் (தாள்-1 & 2) புதிய குறைந்தபட்ச தகுதி மதிப் பெண்கள் அரசாணையின்படி பின்பற் றப்படும் என்று கூறப்பட்டுள்ளது.
நவம்பரில்நடந்தடெட் தேர்வுகளை 4.23 லட்சம் பேர் எழுதியு... ர். 5 சத வீத மதிப்பெண் குறைப்பு அரசால ண, அந்த டெட் தேர்வில் இருந்தே அடல் படுத்தப்படும் என ஆசிரியர் தேர்1 வாரியம் தற் போது அறிவித்துள்ளது இதனால், டெட் தேர்வு முடிவு ஓரிரு நாளில் வெளியாகக் கூடும். ஆசிரியர் தகுதித் தேர்வில் (TNTET) இட ஒதுக்கீட்டுப் பிரிவினருக்கான தேர்ச்சி மதிப்பெண்ணில் 5 சதவீதம் குறைத்து (50% அல்லது 75 மதிப்பெண்கள்) தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இந்த சலுகை நவம்பர் 2025-ல் நடைபெற்ற தேர்விற்கும் பொருந்தும் என ஆசிரியர் தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது, இதனால் பி.சி., MBC, SC/ST பிரிவினர் பயனடைவர்.
முக்கிய விவரங்கள்:
பயனாளிகள்: பிற்படுத்தப்பட்டோர் (BC), மிகவும் பிற்படுத்தப்பட்டோர் (MBC), முஸ்லிம் (BCM), மற்றும் SC/ST, மாற்றுத்திறனாளிகள்.
பழைய விதி: இட ஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு 55% மதிப்பெண் (82.5/150).
புதிய விதி (5% தளர்வு): BC, MBC, DNC பிரிவினருக்கு 50% (75/150) மற்றும் SC/ST பிரிவினருக்கு 40% (60/150) என தளர்வு அளிக்கப்பட்டுள்ளது.
பொதுப்பிரிவு: பொதுப்பிரிவினருக்கான தேர்ச்சி மதிப்பெண் 60% (90/150) அதே அளவில் தொடரும்.
பொருந்தும் தேர்வு: நவம்பர் 2025-ல் நடந்த தேர்வு உட்பட இனி வரும் தேர்வுகளுக்கும் இது பொருந்தும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நடவடிக்கை ஆந்திரா, தெலுங்கானா, ஒடிசா போன்ற பிற மாநிலங்களின் நடைமுறைகளைப் பின்பற்றி, ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப எடுக்கப்பட்டுள்ளது.

No comments:
Post a Comment