கணிதம், அறிவியல் அறிவுத்திறனை மேம்படுத்த ஆசிரியர்களுக்கு பயிற்சி Training for teachers to improve mathematical and scientific skills.
The text is a news report about a three-day teacher training camp called 'Vigyan Pratibha' in Tiruchengode, aimed at enhancing mathematics and science skills in schools.
The training was organized by the Namakkal District Institute of Education and Training and the Chennai Institute of Mathematical Sciences.
The goal is to foster scientific thinking in students and encourage cost-effective experiments.
Resource persons from various institutions, including the Indian Institute of Science, conducted sessions.
Books for teachers and students on mathematics and science exploration were distributed. நாமக்கல் மாவட்ட ஆசி ரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனம், சென்னை இந் திய அணுசக்தி துறையின் தனித்துவமான கணித, அறி வியல் நிறுவனம் சார்பில், கணித மற்றும் அறிவியல் அறிவுத்திறனை பள்ளிகளில் மேம்படுத்துவதற்காக, 'விஞ்ஞான் பிரதீபா' என்ற மூன்று நாள் பயிற்சி முகாம், திருச்செங்கோடு கே.எஸ். கே.எஸ். ஆர்., தொழில் நுட்ப கல்லுா ரியில் நேற்று துவங்கியது. ஒருங்கிணைப்பாளர் பானு மதி வரவேற்றார். சென்னை, கணித அறிவியில் நிறுவன கருத்தாளர் மணிகண்டன், பெங்களூரு இந்திய அறி வியல் நிறுவன கருத்தாளர் சதீஷ்குமார் ஆகியோர் அறிமுக உரையாற்றினர்.
நாமக்கல் மாவட்ட ஆசி ரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன முதல்வர் செல்வம் தலைமை வகித்து, பயிற்சி முகாமை துவக்கி வைத்து பேசியதாவது:
யர்கள் மூலமாக மாணவர் களிடத்தில் அறிவியல் சிந் தனையை உருவாக்கவும், 'விஞ்ஞான் பிரதீபா' பயிற்சியானது, ஆசிரி கணிதம் மற்றும் அறிவி யலில் கருதுகோள்களை வடி வமைத்து செலவில்லாமல் பரிசோதனைகளை செய்ய துாண்டும். மேலும், பள்ளி களில் அறிவியல் வட்டங் களை உருவாக்கி, கணிதம் மற்றும் அறிவியல் சார்ந்த கருத்துக்களை விவாதிக்கவும் உதவும். இதற்காக கற்பித்தல் மற்றும் கற்றலுக்காக தொடர் பணிகள் னிகள் உருவாக்கப்படும். இவ்வாறு பேசினார்.
சென்னை கணித அறி வியல் நிறுவனத்தின், 'கணிதம் மற்றும் அறிவியல் தேடல்' என்ற தலைப்பில், பள்ளிகளில் கணிதம் மற்றும் அறிவியல் திறன்களை வர்களுக்கான நுாலையும் கருத்தாளர் வருணி வழங் கினார். வளர்ப்பதற்காக, ஆசிரியர்க ளுக்கான நுாலையும், மாண கல்லுாரி முதல்வர் கோபால கிருஷ்ணன், 'ஐடியா ஆய்வகம் மற்றும் கணித ஆய்வகம் போன்ற வற்றை ஆசிரியர்கள் பயன் படுத்திக்கொள்ளலாம்' என்றார். சென்னை வெங் கடேஷ், இந்திய தொழில் நுட்ப நிறுவனத்தை சேர்ந்த அருண்குமார், திருவாரூர் மத்திய பல்கலையை பல்கலை சேர்ந்த மதுரிமா ஆகியோர் கருத்தா ளர்களாக செயல்பட்டனர்.

No comments:
Post a Comment