ஆசிரியர்கள் தேவை - 4 Posts - அரசு உதவி பெறும் பள்ளி - நிரந்தர பணியிடம் - Last Date to Apply 03.02.2026 - Daily Dhuniya

Latest

Monday, February 2, 2026

ஆசிரியர்கள் தேவை - 4 Posts - அரசு உதவி பெறும் பள்ளி - நிரந்தர பணியிடம் - Last Date to Apply 03.02.2026



ஆசிரியர்கள் தேவை - 4 Posts - அரசு உதவி பெறும் பள்ளி - நிரந்தர பணியிடம் - Last Date to Apply 03.02.2026

ஆசிரியர்கள் தேவை

அரசு ஊதிய விகிதத்தில் காலியாக உள்ள கீழ்காணும் நிரந்தர பட்டதாரி ஆசிரியர் பணிக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

வரலாறு பட்டதாரி ஆசிரியர்

பாடம் - வரலாறு

இனச் சுழற்சி - SCA

|எண்ணிக்கை - 1

கல்வித்தகுதி - B.A.,B.Ed., (TET PAPER- II PASS)

வரலாறு பட்டதாரி ஆசிரியர்

பாடம் - வரலாறு

இனச் சுழற்சி - MBC

|எண்ணிக்கை - 1

கல்வித்தகுதி - B.A.,B.Ed., (TET PAPER- II PASS)

கணிதம் பட்டதாரி ஆசிரியர்

பாடம் - கணிதம்

இனச் சுழற்சி - BC

|எண்ணிக்கை - 1

கல்வித்தகுதி - B.Sc.,B.Ed., (TET PAPER- II PASS) அறிவியல் பட்டதாரி ஆசிரியர்

பாடம் - அறிவியல்

இனச் சுழற்சி - GT

|எண்ணிக்கை - 1

கல்வித்தகுதி - B.Sc.,B.Ed., (TET PAPER- II PASS)

தகுதியுள்ள நபர்கள் 03.02.2026 ஆம் தேதிக்குள் சுயவிபரத்துடன் உரிய கல்விச் சான்றுகளின் நகலுடன் பள்ளிச் செயலருக்கு கீழ்கண்ட முகவரிக்கு விண்ணப்பிக்கவும்.

செயலாளர்

ஸ்ரீ கிருஷ்ணய்யர் மேல்நிலைப் பள்ளி

(அரசு உதவிபெறும் இருபாலர் பள்ளி)

சீப்பாலகோட்டை ரோடு, சின்னமனுார்,

தேனி மாவட்டம் - 625 515

தொடர்புக்கு:

திரு.K.மாரிமுத்து B.A., செயலாளர், 80982 04151

No comments:

Post a Comment