TRB - RELEASE OF RESULTS - TEACHERS ELIGIBLITY TEST - TNTET PAPER - I & II - Daily Dhuniya

Latest

Friday, January 30, 2026

TRB - RELEASE OF RESULTS - TEACHERS ELIGIBLITY TEST - TNTET PAPER - I & II



TRB - RELEASE OF RESULTS - TEACHERS ELIGIBLITY TEST - TNTET PAPER - I & II TEACHERS RECRUITMENT BOARD

TAMILNADU TEACHER ELIGIBILITY TEST (TNTET)-2025

Ref: Notification No. 03/2025 Dated 11.08.2025

PUBLICATION OF EXAMINATION RESULTS

As per the Notification No.03/2025 on 11.08.2025 for Tamilnadu Teacher Eligibility Test 2025 Teacher Recruitment Board conducted OMR based Examination on 15.11.2025 for TNTET Paper I and 16.11.2025 for TNTET Paper II. The Tentative Answer Key was published on 25.11.2025 with Objection Tracker. All the representations received within the stipulated time have been thoroughly examined by Subject Experts. After thorough scrutiny, revised and final key answers have been arrived by the Experts. Regarding the Final answer key, the Subject Experts opinion is Final. As per G.O(MS) No.23, School Education (TRB) Department dated 28.01.2026 the minimum qualifying marks are as follows:

General Category (OC): 90 marks

BC, BCM, MBC/DNC and Persons with Disabilities (PWD): 75 marks

SC, SC(A), ST: 60 marks

The Final Answer Key for the Master Question Paper (Questions 1 to 150) is now released. Candidates may log in to their respective dashboards to view the final key.

Based on the Final Answer Key, candidates OMR sheets have been evaluated and marks have been awarded. The marks obtained by all candidates who appeared for the TNTET 2025 examinations are now published along with the Final Answer Key. The result status is indicated as “Qualified” (Pass) or “Not Qualified” (Fail).

Utmost care has been taken in preparing the result and in publishing it. Teachers Recruitment Board reserves the right to correct any errors that may have crept in. ஆசிரியர் தேர்வு வாரியத்தின் அறிவிக்கை எண்.03/2025, நாள் 11.08.2025-ன்படி 2025 ஆம் ஆண்டிற்கான ஆசிரியர் தகுதித் தேர்வுகள் தாள் I 15.11.2025 அன்றும் தாள்-II 16.11.2025 அன்றும் நடத்தப்பட்டது.

தற்காலிக உத்தேச விடைக்குறிப்புகள் (Tentative Key Answer) ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் www.trb.tn.gov.in-ல் 25.11.2025 அன்று Objection Tracker உடன் வெளியிடப்பட்டது.

தற்காலிக விடைக்குறிப்பிற்கு 25.11.2025 முதல் 03.12.2025 பிற்பகல் 5.00 மணி வரை தேர்வர்கள் இணையவழியில் தங்களது ஆட்சேபணைகளை (Objections) தெரிவிக்க வாய்ப்பு வழங்கப்பட்டது. அதன் அடிப்படையில் மேற்காண் தேதிகளில் பெறப்பட்ட அனைத்து ஆட்சேபணைகளையும் பாடவாரியாக வல்லுநர்குழு அமைக்கப்பட்டு முழுமையாக ஆய்வு செய்யப்பட்டது. ஆய்வுக்குப்பின் வல்லுநர்கள் குழுவால் இறுதி செய்யப்பட்ட விடைக்குறிப்புகளின் அடிப்படையில் தேர்வு எழுதிய தேர்வர்களது OMR விடைத்தாள் மதிப்பீடு செய்யப்பட்டன.

அரசாணை (நிலை) எண் 23 பள்ளிக் கல்வித் (TRB) துறை, நாள் 28.01.2026 ல் தெரிவிக்கப்பட்டுள்ள குறைந்தபட்ச தகுதி மதிப்பெண்கள் அடிப்படையில் தேர்வு முடிவுகள் வெளியிடப்படுகிறது.

இத்துடன் இறுதி விடைக்குறிப்புகள் மற்றும் தேர்வர்களின் மதிப்பெண் பட்டியல் வெளியிடப்படுகிறது. தகுதிபெற்ற தேர்வர்களுக்கு 02.02.2026 பி.ப முதல் அவர்களது தகுதிச்சான்றிதழ் (e-certificate) ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் www.trb.tn.gov.in-ல் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்

CLICK HERE TO DOWNLOAD PRESS NEWS PDF

CLICK HERE FOR FINAL ANSWER KEY- MASTER QUESTION PAPER

CLICK HERE TO VIEW EXAMINATION RESULTS

No comments:

Post a Comment