புதிய பாடத்திட்ட வரைவு நேர்மறை - கருத்து பதிய ஆசிரியர்களுக்கு அறிவுரை - Daily Dhuniya

Latest

Friday, January 9, 2026

புதிய பாடத்திட்ட வரைவு நேர்மறை - கருத்து பதிய ஆசிரியர்களுக்கு அறிவுரை



the creation of a new curriculum draft for grades 1 to 12 in Tamil Nadu and a directive to teachers in some districts to provide only positive feedback. The draft is available online for public comment until January 25th.

A new curriculum draft for grades 1 to 12 has been created by the State Council of Educational Research and Training (SCERT).

The draft is hosted on the inschools.gov.in website for public review.

Educators, students, and the public can submit feedback via an online form until January 25th.

Some district education officers reportedly instructed teachers to provide only positive comments, which teachers criticize as suppressing freedom of expression and hindering constructive feedback.

புதிய பாடத்திட்ட வரைவு நேர்மறை

கருத்து பதிய ஆசிரியர்களுக்கு அறிவுரை

தமிழக அரசின் மாதி லக் கல்விக் கொய்கையின் அடிப்படையில், 1 முதல் 12ம் வகுப்பு வரையிலான பாடத்திட்டங்களை மாற்றி யமைக்கக் குழு அமைக்கப் பட்டுள்ளது. முதற்கட்ட மாக, மாநிலக் கல்விலியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் சார்பில், முதல் வகுப்புகளுக்கான தமிழ், ஆங்கிலம், கணி தம், அறிவியல், சமூக அறி வியல் பாடங்களுக்கான புதிய பாடத்திட்ட வரைவு உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த வரைவுத் திட்டம் Inschools.gov.in இணை வதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.

இது குறித்துகல்வியாளர்கள், ஆசிரியர்கள், மாணவர் கள் மற்றும் பொதுமக்கள் வரும் ஜன.மகம் தேதிக்குள் இணையவழிப் படிவம் மூலம் தங்கள் கருத்துக ளைப் பதிவு செய்யலாம். கடலூர் உள்ளிட்ட சில மாவட்டங்களில், அந்தந்த கோவை, ஜன. 10 மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் வாயிலாக ஆசிரியர்களுக்கு குறுஞ் செய்தி அனுப்பப்பட்டுள் ளதாக தெரிகிறது. அதில், புதிய பாடத்திட்டம் ம் குறித்து குறித்து பாடப்பிரிவு வாரியாக நேர்ம றையான கருத்துகளை மட் டுமே ஆசிரியர்கள் பதிவு செய்ய வேண்டும் எனகேட் டுக்கொள்ளப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இது குறித்து ஆசிரியர்கள் கூறுகையில், "பாடத்திட்ட வரைவு குறித்து குறைகள் ஏதேனும் இருப்பின் அதைச் சுட்டிக்காட்டினால்தான் அதனைசரி செய்ய முடியும். ஆனால், நேர்மறையான கருத்துகளைமட்டுமே பதிய சொல்வது கருத்து சுதத்தி ரத்தை பறிப்பதாக உள்ளது. மேலும், நடுநிலை மற்றும் மேல்நிலை பாடத்திட்டங் கள்தொடர்பாகவும் பல்வேறு பரிந்துரைகளை வழங்க வேண்டியுள்ளது. இந்தகைய நெருக்கடிகள் ஆரோக்கிய மானகல்வி மாற்றத்திற்குஉ வாது,என தெரிவித்தனர்.


புதிய பாடத்திட்டம் இன்று வெளியீடு - கல்வியாளர்கள், பொதுமக்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் கருத்துகளை தெரிவிக்கலாம் - Direct Link - New curriculum released today - Educators, the public, teachers, and students can provide their feedback - Direct Link

மாநில கல்விக் கொள்கை அடிப்படையில் பாடத்திட்டங்கள்: 25-ந்தேதிக்குள் கருத்து தெரிவிக்கலாம் - பள்ளிக்கல்வித்துறை

தமிழக அரசின் பள்ளிக்கல்வித்துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

“பள்ளிக்கல்விக்கான தமிழ்நாடு மாநிலக் கல்விக் கொள்கை 2025-ன் அடிப்படையில் புதிய கலைத்திட்டம் மற்றும் பாடத்திட்டங்களை உருவாக்க பள்ளிக் கல்வித்துறை அமைச்சரின் தலைமையில் உயர்மட்ட வல்லுநர் குழு மற்றும் கலைத்திட்ட வடிவமைப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டன.

இக்குழுவினரின் வழிகாட்டுதலின்படி, மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தால் ஒன்று முதல் ஐந்து வகுப்புகளின் தமிழ், ஆங்கிலம், கணக்கு, அறிவியல், சூழ்நிலையியல், சமூக அறிவியல் பாடங்களுக்கான பாடத்திட்டங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. இப்பாடத்திட்டங்களைக் கல்வியாளர்கள், பொதுமக்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் ஆகியோர் https://tnschools.gov.in என்ற இணையத்தளத்தில் 6-ந்தேதி (இன்று) முதல் பார்க்கலாம். மேலும் பாடத்திட்டம் சார்ந்து கருத்துகளை இப்பாடத்திட்டங்களைக் கல்வியாளர்கள், பொதுமக்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் ஆகியோர் https://tnschools.gov.in என்ற இணையத்தளத்தில் 6-ந்தேதி (இன்று) முதல் பார்க்கலாம். மேலும் பாடத்திட்டம் சார்ந்து கருத்துகளை https://tnschools.gov.in என்ற இணையத்தளத்தில் கொடுக்கப்பட்டுள்ள இணையவழிப்படிவம் வாயிலாக, சுய விவரங்களுடன் வருகிற 25-ந்தேதிக்குள் அனுப்ப வேண்டும்.”

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. என்ற இணையத்தளத்தில் கொடுக்கப்பட்டுள்ள இணையவழிப்படிவம் வாயிலாக, சுய விவரங்களுடன் வருகிற 25-ந்தேதிக்குள் அனுப்ப வேண்டும்.”

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது

No comments:

Post a Comment