1100 தலைமையாசிரியர் பணியிடங்கள் காலி -
5 ஆண்டுகளாக நீடிக்குது பதவி உயர்வு சிக்கல் -
1100 headmaster positions are vacant - the promotion issue has been ongoing for 5 years.
மதுரை. ஜன.-தமிழகத்தில் அரசு நடு, உயர்நிலைப் பள்ளிகளில் வழக்குகளால் 3 ஆண்டுகளாக பதவி உயர்வு வழங்குவதில் சிக் கல் நீடிப்பதால் 1100க்கும் மேற்பட்ட தலைமையாசி ரியர் பணியிடங்கள் காலி யாக கிடக்கின்றன. வழக் குகளை விரைவுபடுத்தி தமிழக அரசு தீர்வுகாண வேண்டும் என்று ஆசி ரியர்கள் போர்க்கொடி துாக்கியுள்ளனர்.
மத்திய அரசின் கட் டாய்க் கல்வி உரிமைச் சட்டத்தின்படி 2012 க்கு பின் அரசு, உதவிபெறும் இடைநிலை, பட்டதாரி ஆசிரியர்கள் பணி நியம னத்தில் ஆசிரியர் தகுதித் தேர்வு (டெட்) கட்டாய மாக்கப்பட்டது.
இதன் பின் பதவி உயர்வுக்கு டெட் தேர்ச்சி வேண்டும் என உயர்நீதி மன்றம் மதுரைக் கிளை ஒரு வழக்கில் உத்தரவு பிறப்பித்தது.
இதையடுத்து பதவி உயர்வு பெற்ற பட்டதாரி ஆசிரியர்களுக்கு உயர் நிலை பள்ளி தலைமை யாசிரியர் பதவி உயர்வில் இடஒதுக்கீடு வழங்க வேண்டும். முதுகலை ஆசிரியர்களுக்கு (பி. ஜீ.உயர்நிலை பள்ளி தலைமையாசிரியர் பதவி வழங்குவதற்கு எதிர்ப்பு, பி.ஜி.,யில் இருந்து உயர் ரியராக பதவியேற்று தற்போது பணியில் உள் ளவர்களை திரும்ப பெற வேண்டும் உள்ளிட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன. நிலை தலைமையாசி சில வழக்குகளில் அரசு சார்பில் மேல்முறையீடு செய்துள்ளன. இவ்வழக் குகளில் முடிவு தெரியாத தால் ல் அரசு, உதவிபெறும் நடு, உயர்நிலை பள்ளி களில் தலைமையாசிரியர் பணியிடங்களை நிரப்ப முடியாத நிலை உள்ளது. இதனால் தற்போது வரை நடுநிலையில் 300, உவர் நிலையில் 200க்கும் மேற் பட்ட தலைமையாசிரியர் பணியிடங்கள் காலியாக கிடக்கின்றன.
தலைமையாசிரியர்கள் கூறியதாவது:
வுபடுத்தவோ கல்வி அதிகாரிகள் ஆர்வம் காட்டுவதில்லை. முந் தைய ஆண்டுகளில் அரசு கொள்கை முடிவு பொதுவாக நீதிமன்ற வழக்குகளை முடிவுக்கு கொண்டுவரவோ, விரை கள் எடுத்து இதுபோன்ற பிரச்னைகளுக்கு முற்றுப் புள்ளி வைத்தது. ஆனால் தற்போது அதுபோன்ற நடவடிக்கை எடுப்ப றும் சிறுபான்மை பள் விகனில் 'டெட்' தேர்ச்சி பெறாத 350க்கும் மேற் பட்ட பணியிடங்களுக்கு பல ஆண்டுகளாக அனு மதி கிடைக்கவில்லை.
ஆனால் சமீபத்தில் அப்பணியிடங்கள் அனு மதிக்கப்பட்டன. நிரப்பியிருக்கலாம். நீதி மன்ற வழக்குகளை விரை வுபடுத்தி, கொள்கை முடி வுகள் அடிப்படையில் காலியாக உள்ள தலை அந்த உத்தரவில், பதவி உயர்வு வழங்கவும் அனுமதிக்கப் பட்டிருந்தால் நுாற்றுக்க ணக்கான உதவிபெறும் பள்ளிகளில் தலைமையா சிரியர் பணியிடங்களை மையாசிரியர் பணியிடங் களை நிரப்ப அரசு நடவ டிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.
discusses the ongoing issue of filling over 1100 headmaster positions in government and aided middle and high schools in Tamil Nadu due to pending court cases and a requirement for a Teacher Eligibility Test (TET) pass for promotion.
1100+ headmaster positions are vacant across middle and high schools.
Promotion issues have persisted for 5 years due to various court cases.
A High Court order mandated TET pass for promotion to headmaster roles.
Teachers urge the government to expedite the legal process and resolve the long-standing issue.

No comments:
Post a Comment