இடைநிலை பதிவுமூப்பு ஆசிரியர்கள் இயக்கம்
SSTA மாநில செய்தி அறிக்கை 25-01-2026
நாளை 26-01-2026 குடியரசு தினத்தில் நமது இயக்கம் சார்ந்த ஊதிய மீட்பு போராட்டங்கள் மாநில தலைநகரான சென்னை மற்றும் மாவட்ட தலைநகரங்களில் நடைபெறாது. நமது தலைவர்களை போற்றி மதிக்கும் நன்னாளில் ஆசிரியர்களான நாம் தேசிய கொடிக்கு மரியாதை செலுத்தும் விதமாக மாவட்டத்தில் அருகாமையில் நடைபெறும் கொடியேற்றும் நிகழ்வுகளில் கலந்து கொண்டு கடமையாற்றுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.
மீண்டும் செவ்வாய் கிழமையன்று நமது ஊதிய மீட்பு போராட்டங்கள் நடைபெறும்.

No comments:
Post a Comment