திறமைத் தேடல் தேர்விற்கு பதிவேற்றம் செய்வதற்கான அவகாசம் இன்றுடன் நிறைவு - Daily Dhuniya

Latest

Friday, January 9, 2026

திறமைத் தேடல் தேர்விற்கு பதிவேற்றம் செய்வதற்கான அவகாசம் இன்றுடன் நிறைவு

TNCMTSE தேர்விற்கு பதிவேற்றம் செய்வதற்கான கால அவகாசம் நாளை (10.01.2026) வரை நீட்டிப்பு! - The deadline for uploading applications for the TNCMTSE exam has been extended!

அனுப்புநர்

இயக்குநர்,

சென்னை - 600 006. அரசுத் தேர்வுகள் இயக்ககம்,

பெறுநர்

அனைத்து முதன்மைக்கல்வி அலுவலர்கள், அனைத்து மாவட்டங்கள்

ஐயா / அம்மையீர்,

...017342/19 (1)/2025

फ्रानं : 08.01.2026

பொருள்

: தமிழ்நாடு முதலமைச்சரின் திறமைத் தேடல் தேர்வு மாணவர்களின் விவரங்களை ஆன்லைனில் பதிவேற்றம் செய்தல் கால அவகாசம் நீட்டித்தல் -தொடர்பாக.

பார்வை:

இவ்வலுவலக இதே எண்ணிட்ட கடித நாள். 06.01.2026.

பார்வையில் காணும் இவ்வலுவலகக் கடிதத்தில், 31.01.2026 (சனிக்கிழமை) அன்று நடைபெறவுள்ள "தமிழ்நாடு முதலமைச்சரின் திறமைத் தேடல் தேர்விற்கு" விண்ணப்பிக்க விரும்பும் இம்மாநிலப் பாடத்திட்டத்தின் கீழ் 2025-2026 -ஆம் கல்வியாண்டில் அரசுப் பள்ளிகளில் பத்தாம் வகுப்பு பயிலும் மாணக்கர்களிடமிருந்து விண்ணப்பங்களை பெற்று உரிய விவரங்களை சம்பந்தப்பட்ட பள்ளித் தலைமையாசிரியர்கள் www.dge.tn.gov.in என்ற இணையதளம் வழியாக 26.12.2025 பிற்பகல் முதல் 08.01.2026 வரை பதிவேற்றம் செய்திட கால அவகாசம் வழங்கப்பட்டது.

தற்போது இக்கால அவகாசம் 10.01.2026 வரை நீட்டிக்கப்படுகிறது என்ற விவரத்தினை தங்கள் ஆளுகைக்குட்பட்ட அனைத்து அரசு உயர் மற்றும் மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர்களுக்கும் தெரிவித்து அதிக எண்ணிக்கையுள்ள மாணவர்கள் விண்ணப்பித்திட தலைமையாசிரியர்களுக்கு உரிய அறிவுரைகள் வழங்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. an official circular from the Director of Government Examinations, Chennai, addressed to all Chief Educational Officers in Tamil Nadu.

It announces an extension for the online registration of students for the "Tamil Nadu Chief Minister's Talent Search Examination" (TNCMTSE).

Exam Date: The TNCMTSE is scheduled for January 31, 2026 (Saturday).

Eligibility: The exam is for 10th-grade students studying under the state syllabus in government schools during the 2025-2026 academic year. Original Application Period: December 26, 2025, to January 8, 2026.

Extended Deadline: The online application deadline has been extended until January 10, 2026.

No comments:

Post a Comment