அரசு பள்ளி மாணவர்களே கவனம்!: 7.5 சதவீத இட ஒதுக்கீட்டில் ‘நீட்' கட் - ஆப் மேலும் உயர்வு - Daily Dhuniya

Latest

Saturday, January 10, 2026

அரசு பள்ளி மாணவர்களே கவனம்!: 7.5 சதவீத இட ஒதுக்கீட்டில் ‘நீட்' கட் - ஆப் மேலும் உயர்வு

discusses the increasing NEET cut-off scores for the 7.5% reservation quota in medical admissions for government school students in Tamil Nadu.

An educationist advises students on preparation strategies, emphasizing the difficulty of physics questions and the need for extensive practice and time management.

The NEET cut-off for the 7.5% reservation is rising.

Physics questions are generally difficult and require deep understanding.

Students need more practice tests for time management (180 questions in 180 minutes).

Government school students, especially repeaters, must study diligently as competition increases.



7.5 சதவீத இட ஒதுக்கீட்டில் ‘நீட்' கட் - ஆப் மேலும் உயர்வு Attention, government school students!: The NEET cut-off will increase further under the 7.5 percent reservation.

இனநிரைலயன மருத்து படிப்புகளுக்கான 'நீட்' தேர்வு முடிவுகள் தேசிய தேர்வுகள் முகமையால் (என்.டி.ஏ..) நடத்தப்படு கிறது. கடந்த ஆண்டு, நன்றாக படித்த மாணவர்கள் கூட இயற்பியல் கேள்விகளை எதிர்கொள்ள முடியாமல் கண்ணிருடன் வெளியே றினர். இந்நிலையில், மாணவர்கள் திட்டமிட்டு தயாராகவேண்டும் என கல்வியாளர்கள் அறிவுறுத் தியுள்ளனர்.

பொதுவாக கடினமாக கருதப்படும். ஜே.இ.இ., நுழைவுத்தேர்வில் கேள்விகளை 75 எதிர் கொள்ள, 180 நிமிடங்கள் வழங்கப்படும். 'நீட்' தேர்வை பொறுத்தவரை யில், 180 கேள்விகளை 180நிமிடத்தில் எதிர்கொள் ளவேண்டும். இதனால், படிப்பதை காட்டிலும் அதிக மாதிரி தேர்வுகளை எதிர்கொள்ளவேண்டியது அவசியம். அரசு பள்ளி மாணவர்களே கவனம் இதுகுறித்து, கல்வியா வர் அஸ்வின் கூறியதாவது:

மே மாதம் வழக்கமாக நீட் தேர்வுகள் நடை பெறும். பொதுத்தேர் வுக்கு படிக்கும் போதே நீட் தேர்வை கருத்தில் கொண்டு ஆழமாக புரிந்து படிப்பது அவசியம்.

பெரும்பாலும் மாண வர்கள் உயிரியல், வேதி யியல் பாடங்களை எளிதாக எதிர்கொண்டு விடுவார்கள். இயற்பியல் பிரிவு கேள்விகள் கடின மாகத்தான் இருக்கும். ஆழமாக புரிந்து பதில் அளிக்கவேண்டும். ஒரு நிமிடத்தில் ஒரு கேள்வி என்பதால் அதிக பயிற்சி தேவை.

படித்துக்கொண்டே இருக்காமல், படித்ததை 'ரிவைஸ்' செய்ய, அவ காசம் எடுத்துக்கொள்ள வேண்டும். 'ரிவைஸ்' செய்து முடித்தபின் சிறு எடுத்து, குறிப்புகள் கையேடு ஒன்று பராம ரிப்பது தேர்வு சமயத் தில் உதவும். அதிகமாக மாதிரி தேர்வுகளை எழுதி நேர மேலாண்மை பழக வேண்டும். கிடைக்கும் நேரங்களை தற்போது சரியாக பயன்படுத்திக்

குறிப்பாக, அரசு பள்ளி மாணவர்கள் 7.3 சதவீத இடஒதுக்கீடு என அலட் சியமாக இல்லாமல் கூடு தல் கவனம் செலுத்த வேண்டும். இரண்டாம். மூன்றாம் முறை தேர்வு எழுதும் அரசு பள்ளி மாண வர்கள் எண்ணிக்கை அதிக ரிப்பதால் கட்-ஆப் மதிப் பெண்களும் தொடர்ந்து அதிகரிக்கிறது என்பதை கவனத்தில் கொண்டு படிக் கவேண்டும்.

இவ்வாறு, அவர் கூறி னார். ...

No comments:

Post a Comment