தமிழ்நாடு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத்திட்டத்தை அறிவித்தமைக்கு தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின் சார்பாக நன்றி தெரிவித்தல் மற்றும் அதிலுள்ள குறைகளை சரிசெய்ய வேண்டுதல் மற்றும் இடைநிலை ஆசிரியர்களின் ஊதிய முரண்பாட்டினை சரி செய்ய வேண்டுதல் - Press News - Daily Dhuniya

Latest

Monday, January 12, 2026

தமிழ்நாடு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத்திட்டத்தை அறிவித்தமைக்கு தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின் சார்பாக நன்றி தெரிவித்தல் மற்றும் அதிலுள்ள குறைகளை சரிசெய்ய வேண்டுதல் மற்றும் இடைநிலை ஆசிரியர்களின் ஊதிய முரண்பாட்டினை சரி செய்ய வேண்டுதல் - Press News



தமிழ்நாடு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத்திட்டத்தை அறிவித்தமைக்கு தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின் சார்பாக நன்றி தெரிவித்தல் மற்றும் அதிலுள்ள குறைகளை சரிசெய்ய வேண்டுதல் மற்றும் இடைநிலை ஆசிரியர்களின் ஊதிய முரண்பாட்டினை சரி செய்ய வேண்டுதல் - Press News Expressing gratitude on behalf of the Tamil Nadu Primary School Teachers' Association for the announcement of the Tamil Nadu Guaranteed Pension Scheme, requesting that its shortcomings be rectified, and also requesting that the salary disparity of secondary teachers be addressed - Press News

தமிழ்நாடு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத்திட்டத்தை அறிவித்தமைக்கு தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின் சார்பாக நன்றி தெரிவித்தல் மற்றும் அதிலுள்ள குறைகளை சரிசெய்ய வேண்டுதல் மற்றும் இடைநிலை ஆசிரியர்களின் ஊதிய முரண்பாட்டினை சரி செய்ய வேண்டுதல் சார்பு

a letter from the Tamil Nadu Elementary School Teachers Forum to the Chief Minister of Tamil Nadu. The letter expresses gratitude for the implementation of the Tamil Nadu Assured Pension Scheme (TAPS) but also requests the correction of shortcomings within the scheme and the resolution of salary discrepancies for secondary teachers.

Sender: La. Theodore Robinson, General Secretary, Tamil Nadu Elementary School Teachers Forum

Recipient: Honorable Chief Minister of Tamil Nadu

Date: January 12, 2026

Main Subject: Thanks for the new pension scheme and requests for improvements and salary corrections

பெறுநர்:

மாண்புமிகு கழகத்தலைவர் - தமிழக முதல்வர் “தளபதி” அவர்கள், தலைமைச் செயலகம், சென்னை-600 009

பொருள்:

தமிழ்நாடு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத்திட்டத்தை அறிவித்தமைக்கு தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின் சார்பாக நன்றி தெரிவித்தல் மற்றும் அதிலுள்ள குறைகளை சரிசெய்ய வேண்டுதல் மற்றும் இடைநிலை ஆசிரியர்களின் ஊதிய முரண்பாட்டினை சரி செய்ய வேண்டுதல் சார்பு.

மதிப்பிற்குரிய அய்யா அவர்களுக்கு வணக்கம்,

1973-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 5-ம் நாள் முத்தமிழ் அறிஞர் டாக்டர்.கலைஞர் அவர்களால், பாவலர். க.மீனாட்சி சுந்தரம் அவர்களை பொதுச்செயலாளராக கொண்டு ஆரம்பிக்கப்பட்ட இயக்கம் தான் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம். பாவலர் அவர்களின் மறைவிற்கு பிறகு தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின் பொதுச்செயலாளராக இலா.தியோடர்ராபின்சன் ஆகிய நான், அவர் காட்டிய வழியில் கழகத்திற்கு விசுவாசமாக இயக்கத்தை செயலாற்றி வருகிறேன்.

தமிழ்நாட்டில் உள்ள ஆசிரியர்களுக்கும், அரசு ஊழியர்களுக்கும் 23 ஆண்டுகளாக மறுக்கப்பட்டு வந்த ஓய்வூதிய திட்டத்தினை அவர்கள் உள்ள எல்லாம் மகிழும் வண்ணம் "தற்போது தமிழ்நாடு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத்திட்டம்” (TAPS) என்ற சிறப்பு வாய்ந்த திட்டத்தினை அறிவித்துள்ளீர்கள். அதற்கு தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம் நெஞ்சம் நிறைந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறது.

ரூ.750/- சிறப்பு ஊதியம் வழங்கப்பட்டது. மீண்டும் 2011-ல் திராவிட முன்னேற்ற கழகம் ஆட்சி அமைந்தவுடன் இடைநிலை ஆசிரியர்களின் ஊதிய முரண்பாட்டை முழுவதுமாக களைந்து ஒன்றிய அரசு இடைநிலை ஆசிரியர்களுக்கு இணையான ஊதியத்தை வழங்குவதாக உறுதியளித்தார்கள்.

அதன் பிறகு 16 ஆண்டுகளாக இடைநிலை ஆசிரியர்கள் மிகக் குறைந்த ஊதியத்திலேயே பணியாற்றி வருகிறார்கள். அதன் பின்பு 7-வது ஊதிய குழுவிலும் இடைநிலை ஆசிரியர்களின் ஊதிய விகிதம் ரூ.20200/- ஆக குறைக்கப்பட்டு ஊதிய இழப்போடு பணியாற்றி வருகிறார்கள். எனவே, முத்தமிழறிஞர். டாக்டர். கலைஞர் அவர்கள், அறிவித்த ஒன்றிய அரசில் பணியாற்றும் இடைநிலை ஆசிரியர்களுக்கு சமமான ஊதியத்தை தமிழ்நாட்டின் இடைநிலை ஆசிரியர்கள் அவர்களுக்கும் வழங்குவேன் என்ற உறுதியை எங்கள் ஒற்றை நம்பிக்கை, திராவிட மாடல் ஆட்சியின் முதலமைச்சர், சொன்ன சொல் தவறாத தலைவர் இதில் முழு கவனம் செலுத்தி இடைநிலை ஆசிரியர்களின் ஊதிய முரண்பாட்டை களைய உதவிடுமாறு, அவர்கள் வாழ்வில் ஒளி ஏற்றி வைக்குமாறு மிகப்பணிவுடன் கேட்டுக் கொள்கிறேன்.

நன்றி!

இப்படிக்கு

தங்கள் உண்மையுள்ள

இலா. தியோடர் ராபின்சன்

(பொதுச் செயலாளர்)

தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம்

a letter from the General Secretary of the Tamil Nadu Primary School Teachers' Association, I. Theodore Robinson, addressed to the Chief Minister, requesting the resolution of salary disparities for secondary school teachers. The letter highlights that secondary teachers in Tamil Nadu have been working with lower pay for 16 years. It mentions a promise made in 2011 to provide salaries equivalent to central government secondary teachers. The 7th Pay Commission further reduced their pay scale to ₹20,200/-. The letter appeals to the Chief Minister to address this issue and fulfill the earlier commitment.

No comments:

Post a Comment