பொதுத்தேர்வுகளில் 'ஸ்கிரைப்' பணிக்கு கல்லுாரி மாணவர்கள் - தேர்வுத்துறைக்கு பெற்றோர் எதிர்ப்பு - Daily Dhuniya

Latest

Thursday, January 29, 2026

பொதுத்தேர்வுகளில் 'ஸ்கிரைப்' பணிக்கு கல்லுாரி மாணவர்கள் - தேர்வுத்துறைக்கு பெற்றோர் எதிர்ப்பு



பொதுத்தேர்வுகளில் 'ஸ்கிரைப்' பணிக்கு கல்லுாரி மாணவர்கள் - தேர்வுத்துறைக்கு பெற்றோர் எதிர்ப்பு - College students to serve as scribes in public examinations - Parents protest against the examination department.

பொதுத்தேர்வுகளில் 'ஸ்கிரைப்' பணிக்கு கல்லுாரி மாணவர்கள்

பொதுத் தேர்வில் மாற் றுத்திறன் மாணவர்களுக் காக சொல்வதை கேட்டு எழுதுதல் (ஸ்கிரைப்) பணிக்கு இந்தாண்டு முதல் ஆசிரியர்களுக்கு பதில் கல்லூலூரி மாணவர் கள், இல்லம் தேடி கல்வித் இட்ட தன்னார்வலர்களை ஈடுபடுத்த தேர்வுத்துறை உத்தரவிட்டுள்ளது. இது மாணவர்களை பாதிக்கும் என பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

பத்தாம் வகுப்பு, பிளஸ் மாணவர்கள் மார்ச், ஏப்ர மில் பொதுத் தேர்வு எழுத வுள்ளனர். தேர்வின்போது மாற்றுத்திறன் கொண்ட

தேர்வுத்துறைக்கு பெற்றோர் எதிர்ப்பு

மாணவர், எதிர்பாராத வகையில் விபத்தில் சிக்ல் எழுத முடியாத மாணவ ருக்கு 'ஸ்கிரைப் பணிக்கு இடைநிலை, பட்டதாரி ஆசிரியர் நியமிக்கப்படு வர் ஆட்டிசம் பாதிப்பு உள்ளிட்ட சிறப்பு குழந் தைகளுக்கு ஸ்பெஷல் பி.எட்., முடித்தவர்கள்திய மிக்கப்படுவர். கடந்த தேர் தலில் 'ஸ்கிரைப் ஒதுக்கீட் டில் முறைகேடு நடந்ததாக சர்ச்சை எழுந்தது. இதையடுத்து இதி தாண்டு முதல் ஆசிரி யர் பட்டயச் சான்றிதழ் (டி.இ.இ). ஆசிரியர் கல்வி பட்டயச் சான்றிதழ் (பி.எட்), தொழில் கல்வி கலை அறிவியல் கல்லுாரி களில் இரண்டாம் ஆண்டு பயிலும் தன்னார்வ மாண வர்கள், இல்லம் தேடி கல்வித் திட்ட தன்னார்வ வர்களை நியமிக்க தேர் வுத்துறை உத்தரவிட்டுள் ளது. மாவட்டம் தோறும் இதற்கான தன்னார்வலர் களை பிப்.,சக்குள் தேர்வு செய்து பயிற்சி அளிக்க சி.இ.ஒ.,க்களுக்கு உத்தர விடப்பட்டுள்ளாது. இந்த புதிய நடைமுறைக்கு பெற்றோர், தலைமையா சிரியர்கள் எதிர்ப்பு தெரி வித்துள்ளனர்.

அவர்கள் கூறியதாவது:

மாற்றுத்திறனில் பல வகை உள்ளது. குறிப்பாக கோர் வையாக பேசத் திணறும் மாணவர்களும் உள்ளனர். கற்பித்தலில் அனுபவம் பெற்ற ஆசிரியர்களே மாணவரின் வார்த்தையை கேட்டு கோர்வையாக எழுத முடியும், மாற்றுத்தி நன்மாணவரின் வார்த்தை, செயல்பாடு தன்னார்வல ருக்கு புரியாது. எனவே கற்பித்தல் பணியிலுள்ள இடைநிலை ஆசிரியர் களை 'ஸ்கிரைப் ஆக பயன்படுத்த தேர்வுத் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

decision by the examination department to use college students and volunteers for the 'scribe' role for disabled students in public exams, replacing teachers.

Parents and headmasters have opposed this new procedure, arguing that only experienced teachers can effectively assist students with various disabilities, especially those with communication difficulties.

New Policy: College students and 'Illam Thedi Kalvi' scheme volunteers will serve as scribes for disabled students in public exams. Previous Policy: Previously, secondary or graduate teachers were appointed for this role.

Opposition Reasoning: Parents argue that volunteers lack the teaching experience to understand and accurately transcribe the words and actions of students with communication disorders.

Demand: Parents and headmasters demand that only teachers with teaching experience should be used as scribes.

No comments:

Post a Comment